ஏசாயா 33:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 தேசம் துக்கப்படுகிறது,* சோகத்தில் வாடுகிறது. லீபனோன் அவமானப்பட்டு+ அழிந்துபோகிறது. சாரோன் பாலைவனம்போல் மாறிவிட்டது. பாசானிலும் கர்மேலிலும் இலைகள் உதிர்ந்துவிட்டன.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 33:9 ஏசாயா I, பக். 346-347
9 தேசம் துக்கப்படுகிறது,* சோகத்தில் வாடுகிறது. லீபனோன் அவமானப்பட்டு+ அழிந்துபோகிறது. சாரோன் பாலைவனம்போல் மாறிவிட்டது. பாசானிலும் கர்மேலிலும் இலைகள் உதிர்ந்துவிட்டன.+