ஏசாயா 33:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 நீ பயந்து நடுங்கிக்கொண்டிருந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்து, “அந்தக் கணக்கன்* எங்கே? கப்பம் கட்டுகிறவன்+ எங்கே? கோபுரங்களைக் கணக்கிடுகிறவன் எங்கே?” என்று சொல்வாய். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 33:18 ஏசாயா I, பக். 349-350
18 நீ பயந்து நடுங்கிக்கொண்டிருந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்து, “அந்தக் கணக்கன்* எங்கே? கப்பம் கட்டுகிறவன்+ எங்கே? கோபுரங்களைக் கணக்கிடுகிறவன் எங்கே?” என்று சொல்வாய்.