-
ஏசாயா 33:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 மகத்தான கடவுளாகிய யெகோவா ஆறுகளைப் போலவும்,
அகலமான கால்வாய்களைப் போலவும் நம்மைச் சூழ்ந்து பாதுகாப்பார்.
துடுப்புக் கப்பல்களோ, பிரமாண்டமான வேறு கப்பல்களோ
நமக்கு எதிராக வருவதற்கு அவர் விட மாட்டார்.
-