ஏசாயா 33:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 எதிரிகளுடைய கப்பல்களின் கயிறுகள் தளர்ந்துபோகும்.பாய்மரத்தை இழுத்துப் பிடிக்கவோ கப்பற்பாயை விரிக்கவோ முடியாமல்போகும். அப்போது, கைப்பற்றப்பட்ட பொருள்கள் எல்லாருக்கும் ஏராளமாகக் கிடைக்கும்.கால் ஊனமானவர்கள்கூட அவற்றை அள்ளிக்கொண்டு போவார்கள்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 33:23 ஏசாயா I, பக். 351-352
23 எதிரிகளுடைய கப்பல்களின் கயிறுகள் தளர்ந்துபோகும்.பாய்மரத்தை இழுத்துப் பிடிக்கவோ கப்பற்பாயை விரிக்கவோ முடியாமல்போகும். அப்போது, கைப்பற்றப்பட்ட பொருள்கள் எல்லாருக்கும் ஏராளமாகக் கிடைக்கும்.கால் ஊனமானவர்கள்கூட அவற்றை அள்ளிக்கொண்டு போவார்கள்.+