-
ஏசாயா 36:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 யெகோவாவின் உத்தரவு இல்லாமலா நான் இந்த இடத்தை அழிக்க வந்திருக்கிறேன்? ‘இந்த நகரத்துக்கு எதிராகப் படையெடுத்துப் போய் அதை அழித்துப்போடு’ என்று யெகோவாதான் என்னிடம் சொன்னார்” என்றான்.
-