ஏசாயா 36:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 ‘யெகோவா நம்மைக் காப்பாற்றுவார்’ என்று எசேக்கியா சொல்வதை நம்பி ஏமாந்துபோகாதீர்கள். எந்தத் தெய்வமாவது அசீரிய ராஜாவின் பிடியிலிருந்து தன்னுடைய நகரத்தைக் காப்பாற்றியிருக்கிறதா?+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 36:18 ஏசாயா I, பக். 388
18 ‘யெகோவா நம்மைக் காப்பாற்றுவார்’ என்று எசேக்கியா சொல்வதை நம்பி ஏமாந்துபோகாதீர்கள். எந்தத் தெய்வமாவது அசீரிய ராஜாவின் பிடியிலிருந்து தன்னுடைய நகரத்தைக் காப்பாற்றியிருக்கிறதா?+