ஏசாயா 37:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 யெகோவாவே, அசீரிய ராஜாக்கள் எல்லா தேசங்களையும் அழித்துப்போட்டது உண்மைதான்,+ அவர்களுடைய சொந்த தேசத்தையும்கூட அவர்கள் அழித்துப்போட்டார்கள்.
18 யெகோவாவே, அசீரிய ராஜாக்கள் எல்லா தேசங்களையும் அழித்துப்போட்டது உண்மைதான்,+ அவர்களுடைய சொந்த தேசத்தையும்கூட அவர்கள் அழித்துப்போட்டார்கள்.