-
ஏசாயா 37:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 யெகோவாவாகிய நான் அவனுக்கு எதிராகச் சொல்வது இதுதான்:
“சீயோன் கன்னிப்பெண் உன்னை ஏளனம் செய்கிறாள், கேலி செய்கிறாள்.
எருசலேம் மகள் உன்னைப் பார்த்துக் கிண்டலாகத் தலை ஆட்டுகிறாள்.
-