ஏசாயா 37:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 நடக்க வேண்டியதை நான்தான் வெகு காலத்துக்கு முன்பே முடிவுசெய்தேன், இதை நீ கேள்விப்படவில்லையா? நான்தான் ஆரம்பக் காலத்திலிருந்தே இதை ஏற்பாடு செய்தேன்.*+ இப்போது இதை நிறைவேற்றப்போகிறேன்.+ மதில் சூழ்ந்த நகரங்களை நீ மண்மேடுகளாக்குவாய்.+
26 நடக்க வேண்டியதை நான்தான் வெகு காலத்துக்கு முன்பே முடிவுசெய்தேன், இதை நீ கேள்விப்படவில்லையா? நான்தான் ஆரம்பக் காலத்திலிருந்தே இதை ஏற்பாடு செய்தேன்.*+ இப்போது இதை நிறைவேற்றப்போகிறேன்.+ மதில் சூழ்ந்த நகரங்களை நீ மண்மேடுகளாக்குவாய்.+