ஏசாயா 37:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 அவற்றின் குடிமக்கள் எதுவும் செய்ய முடியாமல்* தவிப்பார்கள்.கதிகலங்கிப்போவார்கள், அவமானப்படுவார்கள். புல்பூண்டுகளைப் போல் வாடிப்போவார்கள்.கூரையில் முளைத்து, கிழக்குக் காற்றில் பட்டுப்போகும் புல்லைப் போல் ஆவார்கள்.
27 அவற்றின் குடிமக்கள் எதுவும் செய்ய முடியாமல்* தவிப்பார்கள்.கதிகலங்கிப்போவார்கள், அவமானப்படுவார்கள். புல்பூண்டுகளைப் போல் வாடிப்போவார்கள்.கூரையில் முளைத்து, கிழக்குக் காற்றில் பட்டுப்போகும் புல்லைப் போல் ஆவார்கள்.