ஏசாயா 38:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 நான் நிம்மதியே இல்லாமல் வேதனையில் தவித்தபோது,நீங்கள் என்மேல் பாசம் காட்டினீர்கள்.நான் சாகாதபடி பார்த்துக்கொண்டீர்கள்.+ என்னுடைய பாவங்களையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தீர்கள்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 38:17 நெருங்கி வாருங்கள், பக். 264 காவற்கோபுரம்,7/1/2003, பக். 17-18
17 நான் நிம்மதியே இல்லாமல் வேதனையில் தவித்தபோது,நீங்கள் என்மேல் பாசம் காட்டினீர்கள்.நான் சாகாதபடி பார்த்துக்கொண்டீர்கள்.+ என்னுடைய பாவங்களையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தீர்கள்.+