ஏசாயா 40:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 சிலையைச் செய்வதற்காக ஒருவன் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.+உளுத்துப்போகாத மரமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கிறான். விழாமல் நிற்கிற ஒரு சிலையைச் செதுக்குவதற்காகதிறமையான கைத்தொழிலாளியைத் தேடிக் கண்டுபிடிக்கிறான்.+
20 சிலையைச் செய்வதற்காக ஒருவன் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.+உளுத்துப்போகாத மரமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கிறான். விழாமல் நிற்கிற ஒரு சிலையைச் செதுக்குவதற்காகதிறமையான கைத்தொழிலாளியைத் தேடிக் கண்டுபிடிக்கிறான்.+