ஏசாயா 40:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் கேள்விப்பட்டது கிடையாதா? ஆரம்பத்திலிருந்தே யாரும் உங்களுக்குச் சொன்னதில்லையா? பூமி உண்டான சமயத்திலிருந்தே தெளிவாகத் தெரிவதை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா?+
21 உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் கேள்விப்பட்டது கிடையாதா? ஆரம்பத்திலிருந்தே யாரும் உங்களுக்குச் சொன்னதில்லையா? பூமி உண்டான சமயத்திலிருந்தே தெளிவாகத் தெரிவதை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா?+