-
ஏசாயா 41:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 உன்னுடைய எதிரிகளைத் தானியம் போலப் புடைப்பாய்.
அவர்கள் பதர் போலப் பறந்துபோவார்கள்.
புயல்காற்று அவர்களைச் சிதறிப்போக வைக்கும்.
-