-
ஏசாயா 42:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 யாக்கோபைச் சூறையாட அனுமதித்தது யார்?
இஸ்ரவேலைக் கொள்ளையடிக்க அனுமதித்தது யார்?
யெகோவாதானே அனுமதித்தார்? அவர்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்.
-