9 எல்லா தேசங்களும் ஒரு இடத்தில் கூடிவரட்டும்.
எல்லா ஜனங்களும் ஒன்றுகூடட்டும்.+
அவர்களில் யாராவது எதிர்காலத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா?
ஆரம்ப சம்பவங்களை யாராவது முன்கூட்டியே சொல்ல முடியுமா?+
அப்படிச் சொல்வதாக இருந்தால் அது உண்மை என்று நிரூபிக்க சாட்சிகளைக் கூட்டிக்கொண்டு வரட்டும்.
மற்றவர்களும் அதைக் கேட்டு, ‘இது உண்மைதான்’ என்று சொல்லட்டும்.”+