ஏசாயா 43:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 உன்னை விடுவிக்கிறவரும்+ இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளுமான யெகோவா+ சொல்வது இதுதான்: “உங்களுக்காக நான் பாபிலோனுக்கு ஆட்களை அனுப்பி, அதன் தாழ்ப்பாள்கள் எல்லாவற்றையும் உடைத்துப்போடுவேன்.+கப்பலில் போகிற கல்தேயர்கள் அலறுவார்கள்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 43:14 ஏசாயா II, பக். 54-55
14 உன்னை விடுவிக்கிறவரும்+ இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளுமான யெகோவா+ சொல்வது இதுதான்: “உங்களுக்காக நான் பாபிலோனுக்கு ஆட்களை அனுப்பி, அதன் தாழ்ப்பாள்கள் எல்லாவற்றையும் உடைத்துப்போடுவேன்.+கப்பலில் போகிற கல்தேயர்கள் அலறுவார்கள்.+