ஏசாயா 43:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 இப்போது, நான் புதிதாக என்ன செய்யப்போகிறேன் என்று பாருங்கள்.+அதை ஏற்கெனவே செய்ய ஆரம்பித்துவிட்டேன். அது உங்களுக்குத் தெரியவில்லையா? நான் வனாந்தரத்தில் ஒரு வழியை உண்டாக்குவேன்.+பாலைவனத்தில் ஆறுகளை ஓட வைப்பேன்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 43:19 ஏசாயா II, பக். 55-57, 60
19 இப்போது, நான் புதிதாக என்ன செய்யப்போகிறேன் என்று பாருங்கள்.+அதை ஏற்கெனவே செய்ய ஆரம்பித்துவிட்டேன். அது உங்களுக்குத் தெரியவில்லையா? நான் வனாந்தரத்தில் ஒரு வழியை உண்டாக்குவேன்.+பாலைவனத்தில் ஆறுகளை ஓட வைப்பேன்.+