ஏசாயா 43:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 தகன பலி கொடுப்பதற்காகச் செம்மறியாடுகளை நீ கொண்டுவரவில்லை.பலிகளைக் கொடுத்து என்னை மகிமைப்படுத்தவில்லை. எனக்குக் காணிக்கை கொண்டுவரச் சொல்லி உன்னை நான் கட்டாயப்படுத்தவில்லையே.சாம்பிராணி கொண்டுவரச் சொல்லி உன்னை வற்புறுத்தவில்லையே.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 43:23 ஏசாயா II, பக். 57-59
23 தகன பலி கொடுப்பதற்காகச் செம்மறியாடுகளை நீ கொண்டுவரவில்லை.பலிகளைக் கொடுத்து என்னை மகிமைப்படுத்தவில்லை. எனக்குக் காணிக்கை கொண்டுவரச் சொல்லி உன்னை நான் கட்டாயப்படுத்தவில்லையே.சாம்பிராணி கொண்டுவரச் சொல்லி உன்னை வற்புறுத்தவில்லையே.+