ஏசாயா 44:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அவர்களில் ஒருவன், “நான் யெகோவாவுக்குச் சொந்தமானவன்” என்று சொல்வான்.+ இன்னொருவன் யாக்கோபின் பெயரைத் தனக்கு வைத்துக்கொள்வான்.மற்றொருவன், “யெகோவாவுக்குச் சொந்தமானவன்” என்று கையில் எழுதிக்கொள்வான். இஸ்ரவேலின் பெயரைத் தனக்கு வைத்துக்கொள்வான்.’ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 44:5 ஏசாயா II, பக். 64
5 அவர்களில் ஒருவன், “நான் யெகோவாவுக்குச் சொந்தமானவன்” என்று சொல்வான்.+ இன்னொருவன் யாக்கோபின் பெயரைத் தனக்கு வைத்துக்கொள்வான்.மற்றொருவன், “யெகோவாவுக்குச் சொந்தமானவன்” என்று கையில் எழுதிக்கொள்வான். இஸ்ரவேலின் பெயரைத் தனக்கு வைத்துக்கொள்வான்.’