7 என்னைப் போல் யாராவது இருக்கிறார்களா?+
அப்படி இருந்தால் தைரியமாகச் சொல்லட்டும், நிரூபித்துக் காட்டட்டும்.+
எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லட்டும்.
இனி நடக்கப்போகிற எல்லாவற்றையும் சொல்லட்டும்.
பூர்வ காலத்து ஜனங்களைத் தேர்ந்தெடுத்த சமயத்திலிருந்து நான் அப்படித்தானே சொல்லி வந்திருக்கிறேன்.