ஏசாயா 44:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 சிலை செய்கிறவர்களின் கூட்டாளிகள் எல்லாரும் அவமானப்பட்டுப் போவார்கள்!+ உருவங்களைச் செய்கிறவர்கள் சாதாரண மனுஷர்கள்தான். அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும். அவர்கள் நடுநடுங்கிப் போவார்கள், அவமானம் அடைவார்கள். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 44:11 ஏசாயா II, பக். 66
11 சிலை செய்கிறவர்களின் கூட்டாளிகள் எல்லாரும் அவமானப்பட்டுப் போவார்கள்!+ உருவங்களைச் செய்கிறவர்கள் சாதாரண மனுஷர்கள்தான். அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும். அவர்கள் நடுநடுங்கிப் போவார்கள், அவமானம் அடைவார்கள்.