-
ஏசாயா 44:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 மர ஆசாரி அளவுநூலால் மரத்தை அளந்து, சிவப்பு சுண்ணாம்புக்கட்டியால் அதில் உருவத்தை வரைகிறான்.
உளியால் அதைச் செதுக்குகிறான்; வட்டம்போடுகிற கருவியால் வளைவுகளை வரைகிறான்.
-