ஏசாயா 44:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 தேவதாரு மரங்களை வெட்டுகிற வேலை செய்கிறவன், காட்டிலே ஒரு கருவாலி மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.அதை நன்றாக வளர விடுகிறான்.+ அவன் ஒரு புன்னை மரத்தை நடுகிறான், மழை அதை வளர வைக்கிறது. ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 44:14 ஏசாயா II, பக். 67-68
14 தேவதாரு மரங்களை வெட்டுகிற வேலை செய்கிறவன், காட்டிலே ஒரு கருவாலி மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.அதை நன்றாக வளர விடுகிறான்.+ அவன் ஒரு புன்னை மரத்தை நடுகிறான், மழை அதை வளர வைக்கிறது.