15 பின்பு, அதை ஒருவன் விறகாகப் பயன்படுத்துகிறான்.
அதிலிருந்து கொஞ்சத்தை எடுத்து நெருப்பு மூட்டி குளிர்காய்கிறான்.
இன்னும் கொஞ்சத்தை எடுத்து ரொட்டி சுடுகிறான்.
பின்பு, அதே மரத்தால் ஒரு தெய்வத்தையும் செய்து கும்பிடுகிறான்.
அதை வைத்து ஒரு சிலையைச் செதுக்கி அதன்முன் தலைவணங்குகிறான்.+