-
ஏசாயா 44:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 மரத்தில் ஒரு பாதியை எடுத்து அடுப்பு எரிக்கிறான்.
அதில் இறைச்சியைச் சுட்டு திருப்தியாகச் சாப்பிடுகிறான்.
அந்த நெருப்புக்கு முன்னால் உட்கார்ந்து,
“ஆஹா! நெருப்பில் குளிர்காய்வது எவ்வளவு இதமாக இருக்கிறது!” என்று சொல்கிறான்.
-