ஏசாயா 44:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 மரத்தில் இன்னொரு பாதியை எடுத்து ஒரு சிலையைச் செதுக்குகிறான். அதன் முன்னால் விழுந்து வணங்குகிறான். அந்தச் சிலையைப் பார்த்து, “நீதான் என் தெய்வம், என்னைக் காப்பாற்று” என்று வேண்டுகிறான்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 44:17 ஏசாயா II, பக். 67-68
17 மரத்தில் இன்னொரு பாதியை எடுத்து ஒரு சிலையைச் செதுக்குகிறான். அதன் முன்னால் விழுந்து வணங்குகிறான். அந்தச் சிலையைப் பார்த்து, “நீதான் என் தெய்வம், என்னைக் காப்பாற்று” என்று வேண்டுகிறான்.+