-
ஏசாயா 44:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 அவன் சாம்பலைத் தின்கிறான்.
ஏமாந்துபோன அவனுடைய உள்ளம் அவனைத் தவறான வழிக்குக் கொண்டுபோகிறது.
அவனால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிவதில்லை.
“பொய்யும் போலியுமான ஒன்றைக் கையில் வைத்திருக்கிறேனே” என்று அவன் நினைப்பதில்லை.
-