ஏசாயா 45:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளும்+ இஸ்ரவேலை உருவாக்கியவருமான யெகோவா சொல்வது இதுதான்: “நடக்கப்போகிற விஷயங்களைப் பற்றி என்னையே கேள்வி கேட்பாயா?என் பிள்ளைகளையும்+ என் கையால் படைத்தவற்றையும் பற்றி எனக்கே புத்தி சொல்வாயா? ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 45:11 ஏசாயா II, பக். 84-86
11 இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளும்+ இஸ்ரவேலை உருவாக்கியவருமான யெகோவா சொல்வது இதுதான்: “நடக்கப்போகிற விஷயங்களைப் பற்றி என்னையே கேள்வி கேட்பாயா?என் பிள்ளைகளையும்+ என் கையால் படைத்தவற்றையும் பற்றி எனக்கே புத்தி சொல்வாயா?