ஏசாயா 45:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 நான் மறைவான இடத்திலிருந்தோ இருட்டான இடத்திலிருந்தோ பேசவில்லை.+யாக்கோபின் வாரிசிடம், ‘எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் என்னை வணங்கு’ என்று நான் சொல்லவில்லை. நான் யெகோவா, நான் நீதியானதைப் பேசுபவர், உண்மையானதை அறிவிப்பவர்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 45:19 ஏசாயா II, பக். 88-90
19 நான் மறைவான இடத்திலிருந்தோ இருட்டான இடத்திலிருந்தோ பேசவில்லை.+யாக்கோபின் வாரிசிடம், ‘எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் என்னை வணங்கு’ என்று நான் சொல்லவில்லை. நான் யெகோவா, நான் நீதியானதைப் பேசுபவர், உண்மையானதை அறிவிப்பவர்.+