-
ஏசாயா 47:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
கல்தேயர்களின் மகளே!
சிம்மாசனத்திலிருந்து இறங்கி தரையில் உட்காரு.+
இனி மக்கள் யாருமே உன்னை ராணிபோல் தலையில் தூக்கிவைத்து ஆட மாட்டார்கள்.
-