ஏசாயா 47:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 நீ மாயமந்திரங்களையும் பயங்கரமான சூனியங்களையும் ஏராளமாகச் செய்வதால்,*+ விதவை ஆவாய், பிள்ளைகளையும் பறிகொடுப்பாய். இந்த இரண்டும் ஒரே நாளில் திடீரென்று நடக்கும்.+இந்த வேதனைகள் முழு வீச்சில் உன்னைத் தாக்கும்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 47:9 ஏசாயா II, பக். 112, 119
9 நீ மாயமந்திரங்களையும் பயங்கரமான சூனியங்களையும் ஏராளமாகச் செய்வதால்,*+ விதவை ஆவாய், பிள்ளைகளையும் பறிகொடுப்பாய். இந்த இரண்டும் ஒரே நாளில் திடீரென்று நடக்கும்.+இந்த வேதனைகள் முழு வீச்சில் உன்னைத் தாக்கும்.+