5 அதனால்தான், இந்த விஷயங்களெல்லாம் நடப்பதற்கு முன்பே,
நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.
‘எங்களுடைய தெய்வம்தான் இதைச் செய்தது.
நாங்கள் செதுக்கிய சிலையும் நாங்கள் வார்த்த உலோகச் சிலையும்தான் இதையெல்லாம் சொன்னது’ என்று நீங்கள் சொல்லாமல் இருப்பதற்காகவே இப்படிச் செய்தேன்.