ஏசாயா 49:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 ஜனங்களால் அவமதிக்கப்படுகிறவரும்+ அருவருக்கப்படுகிறவரும் ஆட்சியாளர்களுக்குப் பணிவிடை செய்கிறவருமாக இருப்பவரிடம் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளும் இஸ்ரவேலை விடுவிக்கிறவருமான யெகோவா+ சொல்வது இதுதான்: “ராஜாக்கள் பார்த்து எழுந்து நிற்பார்கள்.தலைவர்கள் தலைவணங்குவார்கள்.ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளான யெகோவா நம்பகமானவராக இருக்கிறார்.+அவர் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.”+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 49:7 ஏசாயா II, பக். 142-143
7 ஜனங்களால் அவமதிக்கப்படுகிறவரும்+ அருவருக்கப்படுகிறவரும் ஆட்சியாளர்களுக்குப் பணிவிடை செய்கிறவருமாக இருப்பவரிடம் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளும் இஸ்ரவேலை விடுவிக்கிறவருமான யெகோவா+ சொல்வது இதுதான்: “ராஜாக்கள் பார்த்து எழுந்து நிற்பார்கள்.தலைவர்கள் தலைவணங்குவார்கள்.ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளான யெகோவா நம்பகமானவராக இருக்கிறார்.+அவர் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.”+