22 உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்:
“இதோ! தேசங்களுக்கு நேராக என் கையை உயர்த்துவேன்.
ஜனங்கள் பார்ப்பதற்காக என் கொடியை ஏற்றுவேன்.+
அப்போது, அவர்கள் உன் மகன்களைக் கையில் தூக்கிக்கொண்டு வருவார்கள்.
உன் மகள்களைத் தோளில் சுமந்துகொண்டு வருவார்கள்.+