உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 50:2
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  2 அப்படியிருக்கும்போது, நான் வந்த சமயத்தில் ஏன் இங்கு யாருமே இல்லை?

      நான் கூப்பிட்டபோது ஏன் யாருமே பதில் சொல்லவில்லை?+

      உங்களை விடுவிக்க முடியாதளவுக்கு என் கை என்ன சின்னதா?

      உங்களைக் காப்பாற்றுவதற்கு எனக்குச் சக்தி இல்லையா?+

      நான் ஒரு வார்த்தை சொன்னால், கடலே வற்றிவிடும்.+

      ஆறுகள் வறண்ட நிலமாகும்.+

      அப்போது, மீன்கள் தண்ணீர் இல்லாமல் செத்துப்போகும்.

      அவற்றின் உடல் அழுகிவிடும்.

  • ஏசாயா
    யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு
    • 50:2

      ஏசாயா II, பக். 153-157

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்