-
ஏசாயா 51:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
51 “யெகோவாவை ஆர்வமாகத் தேடுகிறவர்களே,
நீதிநெறிகளை நாடுகிறவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
நீங்கள் எந்தப் பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டீர்களோ,
எந்தக் கற்சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டீர்களோ அதை நினைத்துப் பாருங்கள்.
-