-
ஏசாயா 51:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 மேலே இருக்கிற வானத்தைப் பாருங்கள்.
கீழே இருக்கிற பூமியையும் பாருங்கள்.
வானம் புகையைப் போல மறைந்துவிடும்.
பூமி துணியைப் போல இற்றுப்போகும்.
ஜனங்கள் பூச்சிகளைப் போலச் செத்துப்போவார்கள்.
-