ஏசாயா 51:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 என்னுடைய சட்டத்தை* இதயத்தில் வைத்திருக்கிற ஜனங்களே,+நீதியை அறிந்தவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். அற்ப மனுஷர்கள் பழித்துப் பேசுவதைக் கேட்டு பயந்துபோகாதீர்கள்.அவர்கள் கண்டபடி பேசுவதைக் கேட்டு மிரண்டுபோகாதீர்கள். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 51:7 ஏசாயா II, பக். 171-172
7 என்னுடைய சட்டத்தை* இதயத்தில் வைத்திருக்கிற ஜனங்களே,+நீதியை அறிந்தவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். அற்ப மனுஷர்கள் பழித்துப் பேசுவதைக் கேட்டு பயந்துபோகாதீர்கள்.அவர்கள் கண்டபடி பேசுவதைக் கேட்டு மிரண்டுபோகாதீர்கள்.