ஏசாயா 51:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 யெகோவாவின் கரமே,+ எழும்பு! எழும்பு!பூர்வ நாட்களிலும், முந்தின தலைமுறைகளிலும் எழும்பியது போலவே எழும்பு! உன் பலத்தைக் காட்டு! ராகாபை*+ துண்டு துண்டாக்கியது நீதானே?ராட்சதக் கடல் பிராணியைக் குத்திப்போட்டது நீதானே?+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 51:9 ஏசாயா II, பக். 172-173
9 யெகோவாவின் கரமே,+ எழும்பு! எழும்பு!பூர்வ நாட்களிலும், முந்தின தலைமுறைகளிலும் எழும்பியது போலவே எழும்பு! உன் பலத்தைக் காட்டு! ராகாபை*+ துண்டு துண்டாக்கியது நீதானே?ராட்சதக் கடல் பிராணியைக் குத்திப்போட்டது நீதானே?+