-
ஏசாயா 51:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
அவரை மறந்ததால் உன்னை அடக்கி ஒடுக்கினவனுடைய* ஆவேசத்தைப் பார்த்துத் தினம் தினம் நடுங்கினாய்.
அவன் உன்னை அடியோடு அழித்துவிடுவான் என்று நினைத்துப் பயந்தாய்.
இப்போது அவனுடைய ஆவேசம் எங்கே?
-