ஏசாயா 51:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 சங்கிலிகளால் கட்டப்பட்டுக் கிடப்பவன் சீக்கிரத்தில் விடுதலை ஆவான்.+அவன் பசியில் தவிக்க மாட்டான்.இறந்து, குழிக்குள் போக மாட்டான். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 51:14 ஏசாயா II, பக். 175
14 சங்கிலிகளால் கட்டப்பட்டுக் கிடப்பவன் சீக்கிரத்தில் விடுதலை ஆவான்.+அவன் பசியில் தவிக்க மாட்டான்.இறந்து, குழிக்குள் போக மாட்டான்.