ஏசாயா 51:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 விழித்தெழு! விழித்தெழு! எருசலேமே, எழுந்திரு!+யெகோவாவின் கோபம் என்ற கோப்பையிலிருந்து நீ குடித்தாய். அதில் இருப்பதையெல்லாம் குடித்துவிட்டாய்.தள்ளாட வைக்கும் அந்தக் கோப்பையிலிருந்து குடித்துத் தீர்த்துவிட்டாய்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 51:17 ஏசாயா II, பக். 176
17 விழித்தெழு! விழித்தெழு! எருசலேமே, எழுந்திரு!+யெகோவாவின் கோபம் என்ற கோப்பையிலிருந்து நீ குடித்தாய். அதில் இருப்பதையெல்லாம் குடித்துவிட்டாய்.தள்ளாட வைக்கும் அந்தக் கோப்பையிலிருந்து குடித்துத் தீர்த்துவிட்டாய்.+