ஏசாயா 51:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 இரண்டு விதங்களில் உனக்கு அழிவு வந்திருக்கிறது. நாசமும் சீர்குலைவும் ஒரு பக்கம்; பஞ்சமும் போரும் இன்னொரு பக்கம்.+ உன்னைப் பார்த்துப் பரிதாபப்பட ஆளே இல்லை. உனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 51:19 ஏசாயா II, பக். 177-179
19 இரண்டு விதங்களில் உனக்கு அழிவு வந்திருக்கிறது. நாசமும் சீர்குலைவும் ஒரு பக்கம்; பஞ்சமும் போரும் இன்னொரு பக்கம்.+ உன்னைப் பார்த்துப் பரிதாபப்பட ஆளே இல்லை. உனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை.+