-
ஏசாயா 51:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 திராட்சமதுவைக் குடிக்காமலேயே போதையில் தள்ளாடுகிற பெண்ணே,
தண்டனை அனுபவிக்கிறவளே, தயவுசெய்து இதைக் கேள்.
-