ஏசாயா 52:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: “என் ஜனங்கள் முதலில் எகிப்துக்குப் போய் அங்கே வேறு தேசத்து ஜனங்களைப் போல வாழ்ந்தார்கள்.+அதன் பிறகு, அசீரியா காரணமே இல்லாமல் அவர்களைக் கொடுமைப்படுத்தியது.” ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 52:4 ஏசாயா II, பக். 182-183
4 உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: “என் ஜனங்கள் முதலில் எகிப்துக்குப் போய் அங்கே வேறு தேசத்து ஜனங்களைப் போல வாழ்ந்தார்கள்.+அதன் பிறகு, அசீரியா காரணமே இல்லாமல் அவர்களைக் கொடுமைப்படுத்தியது.”