ஏசாயா 54:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 கணவனால் ஒதுக்கப்பட்டு வேதனைப்படுகிற மனைவியைப் போலவும்,+இளவயதில் கல்யாணமாகி கைவிடப்பட்டவளைப் போலவும் இருக்கிற உன்னை யெகோவா தேர்ந்தெடுத்தார்” என்று உன் கடவுள் சொல்கிறார். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 54:6 ஏசாயா II, பக். 224
6 கணவனால் ஒதுக்கப்பட்டு வேதனைப்படுகிற மனைவியைப் போலவும்,+இளவயதில் கல்யாணமாகி கைவிடப்பட்டவளைப் போலவும் இருக்கிற உன்னை யெகோவா தேர்ந்தெடுத்தார்” என்று உன் கடவுள் சொல்கிறார்.