-
ஏசாயா 54:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 மாணிக்கக் கற்களால் உன் கொத்தளங்களைக் கட்டுவேன்.
ஜொலிக்கிற கற்களால் உன் வாசல் கதவுகளை அமைப்பேன்.
விலை உயர்ந்த ரத்தினங்களால் உன் எல்லைகளைக் குறிப்பேன்.
-