ஏசாயா 55:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 55 தாகமாக இருப்பவர்களே,+ வாருங்கள்; வந்து தண்ணீர் குடியுங்கள்!+ பணம் இல்லாதவர்களே, நீங்களும் வந்து வாங்கிச் சாப்பிடுங்கள்! திராட்சமதுவையும் பாலையும்+ விலையில்லாமல் இலவசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 55:1 காவற்கோபுரம் (படிப்பு),11/2018, பக். 4 காவற்கோபுரம்,3/15/2002, பக். 8 ஏசாயா II, பக். 233-235, 241
55 தாகமாக இருப்பவர்களே,+ வாருங்கள்; வந்து தண்ணீர் குடியுங்கள்!+ பணம் இல்லாதவர்களே, நீங்களும் வந்து வாங்கிச் சாப்பிடுங்கள்! திராட்சமதுவையும் பாலையும்+ விலையில்லாமல் இலவசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.+
55:1 காவற்கோபுரம் (படிப்பு),11/2018, பக். 4 காவற்கோபுரம்,3/15/2002, பக். 8 ஏசாயா II, பக். 233-235, 241