ஏசாயா 57:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 யாரைப் பார்த்துப் பயந்து நடுங்கி,பொய் சொன்னீர்கள்?+ நீங்கள் என்னை நினைத்துப் பார்க்கவில்லை.+ எதையும் மனதில்* வாங்கவில்லை.+ நான் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்தேன் அல்லவா?+ அதனால்தான், நீங்கள் எனக்குப் பயப்படவே இல்லை. ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 57:11 ஏசாயா II, பக். 268-269
11 யாரைப் பார்த்துப் பயந்து நடுங்கி,பொய் சொன்னீர்கள்?+ நீங்கள் என்னை நினைத்துப் பார்க்கவில்லை.+ எதையும் மனதில்* வாங்கவில்லை.+ நான் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்தேன் அல்லவா?+ அதனால்தான், நீங்கள் எனக்குப் பயப்படவே இல்லை.